குடிநீர்ப் பிரச்சனை

img

24 மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்சனை வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி

தமிழகத்தில் 24 மாவட்டங் களில் குடிநீர்ப் பிரச்சனை இருந்தாலும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட் டங்களில் அதிக அளவில் குடிநீர்த் தேவை உள்ளது என்றார் தமிழக அரசின் வரு வாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால்.